ஒன்றுமில்லாமை

உறுத்தலை இன்னும் நீட்டித்துக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தான். எதையும் மாற்றாமல் மறைக்காமல் சொல்லிவிட முடிவு செய்து மனைவியை அழைத்தான். ‘உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். நீ ஒருவேளை அதிர்ச்சியடையலாம்.’ ‘என்ன?’ ‘இதற்காக நான் வருத்தப்படப் போவதில்லை. மன்னிப்பும் கேட்கமாட்டேன். ஆனாலும் உன் வருத்தத்தை நான் புரிந்துகொள்வேன்.’ ‘சரி, சொல்.’ ‘நான் மதம் மாறப் போகிறேன்.’ ‘என்ன?’ ‘ஆம். இது அவசரமாக எடுத்த முடிவல்ல. சில மாதங்களாக இதனைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். நிறைய படிக்கிறேன்.’ ‘கவனித்தேன்.’ ‘எனக்கு ஏதோ ஒன்று … Continue reading ஒன்றுமில்லாமை